Posts

மீண்டும் மாலதி 6

Image
சென்ற மாதம் அண்ணியின் சொந்தகளோட விசேஷத்திற்கு நான் அண்ணியோட அவள் ஊருக்கு சென்றிருந்தேன் அண்ணியோட அம்மா என்னிடம் ' என்ன தம்பி எப்படி இருக்கேங்க ' னு கேக்க நானும் ' நல்ல இருக்கேனு சொன்னேன் ' அப்பரும் சில பரஸ்பர விசாரிப்பு முடிந்தவுடன் என்னிய அண்ணி அவங்க சொந்தக்காரங்களுக்கு அறிமுக படுத்திட்டு இருக்கும்போது அப்போது வந்த இனிமையான குரல் ' ஏய் ரேவதி ' ' ஏய் லாவண்யா எப்டிடி இருக்க ' ' நான் நல்ல இருக்கேன் நீ எப்படி இருக்க ' னு அவள் அண்ணியை பார்த்து கேட்ட போது , அப்போது தான் நான் முதன் முதலாய் லாவண்யாவை பார்த்தேன் , அவளின் கொள்ளை அழகை பார்த்து நான் அசந்து போனேன்னா அல்லது மயங்கி போனேன்னா தெரியவில்லை , அவளையே பார்த்துட்டு இருந்தேன் . ' நான் நல்ல இருக்கேண்டி ' ' அப்பரும் ரேவதி போன தடவை விட இந்த தடவை பார்க்கும் போது சூப்பரா இருக்க ' ' ஏய் கண்ணாடியை போய் பாருடி , நீ தான் சூப்பரா இருக்க , எல்லாம் உன்னிய தான்