Posts

Showing posts from October, 2018
Image
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , இத்தளத்தில் நிறைய கதைகள் படித்து இருக்கிறேன் , ஆனால் மாலதி டீச்சர் . கதை அல்ல , காம காவியம் , அனைத்து வாசகர்களையும் கட்டி போட வைத்தது , அந்த கதையயை ஆசிரியர் முடிவில் கதையின் நாயகன் சிவாவை சமாதி கட்டி விடுவார் . ஆனால் நெடு நாட்களாக அந்த கதையை அவர் தொடருவார் என நான் மட்டும் அல்ல , நிறைய வாசகர்கள் எதிர்பார்த்தார்கள் அவர் எழுதவில்லை , அதனால் அந்த கதையை நான் எனது கற்பனையில் அதன் தொடர்ச்சியை எழுதலாம் என்று இருக்கிறேன் , உங்களுடைய கருத்தை கேட்ட பின் எழுதலாம் என்று இருக்கிறேன் . அதாவது சிவா சாகாமல் இருந்திருந்தா அடுத்து எப்படி கதை செல்லும் என்று என்னுடைய கற்பனை வடிவில்........