மீண்டும் மாலதி 3

Related image

மீண்டும் என் நினைவுகள் மெல்ல திரும்பியது
என் கண் அசைவுகள் மெல்ல மெல்ல இமைகள் திறந்து கொள்ள முயன்றது
மீண்டும் ஒரு குரல்
'டாக்டர்'
'டாக்டர்'
'அந்த பேஷண்டுக்கு திரும்பவும் நினைவு வருது,கொஞ்சம் சீக்கிரம் வாங்க'
இப்பொது என் காதுகளில் மீண்டும் ஒலித்தது
'சிவா'
'சிவா'
'நான் பேசிறது கேக்குதா, கண்ணை திறங்க, மெதுவா திறங்க'
நான் என் கண்களை மெதுவாக திறந்தேன்
'உங்களால என்னை பார்க்க முடியுதா'
தலையை மெதுவாக 'ஆம்' என்று அசைத்தேன்
'நான் பேசுறது கேக்குதா'
மீண்டும் தலையை அசைத்தேன்
'உங்க பெயர் என்ன '
...............................
'சொல்லுங்க  உங்க பெயர் என்ன'
" சிவா "
'இப்போ எப்படி பீல் பண்றீங்க'
'உடம்பு ஒரே வலியா இருக்கு'
..............................
‘நான் இப்போ எங்க இருக்கேன்’
‘இப்போ நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கீங்கங்க’
.............................
‘ஆக்சிடென்ட் ஆகி ரொம்ப மோசமான நிலையில தான் நீங்க இங்க வந்தீங்க ,
‘இப்போ நீங்க உயிரோட இருக்குறேதே பெரிய விஷயம் தான்’
, ரொம்ப நன்றி டாக்டர்'
எனக்கு நன்றி சொல்ல வேண்டாம் , கடவுளுக்கு நன்றி சொல்லுங்க’
.......................
உங்க வீட்ல இருந்து உங்களை பார்க்க நிறைய பேர் வந்து இருக்காங்க
பாருங்க , பேசுங்க, எமோஷன் ஆகாதீங்க , நல்லா ரெஸ்ட் எடுங்க
சிஸ்டர் , இவரை ரொம்ப ஸ்டைன் பண்ண விடாதீங்க , அவங்களை சீக்ரம் பார்த்துட்டு போக சொல்லுங்க , வேற ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க
என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விட்டார்
 
சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்தது முதலில் அண்ணன்,அண்ணி ,சிந்து, இன்னும் சில சொந்தங்கள் ,
அனைவரையும் பார்த்தேன் ,எனோ என் கண்கள் மாலதியை தான் தேடியது . அவள் இல்லாதது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்

சிந்து தான் முதலில் 'சித்தப்பா ,என்று என் அருகில் உட்கார்ந்தாள்
நான் அண்ணனை பார்த்து 'எப்படி இருக்கணா' என்று கேட்டேன்
அண்ணன் சிரித்து கொண்டே ' டேய் அதை நான் உன்னை பார்த்து கேக்கனும்டா ' என்று சொன்னவுடன் அங்கே கொஞ்சம் சிரிப்பு மழை
என்னையும் அறியாமல் என் முகத்திலும் புன் முறுவல்
 
அனைவரும் என் நலத்தை விசாரித்து முடித்து ,சொந்தங்கள் எல்லாம் வெளியேற , நான் அண்ணனிடம் 'நான் எப்படி இங்கு வந்தேன் ' என்று கேக்க
அண்ணன் 'உனக்கு போன் பண்ணுனேன் ,போன் சுவிட்ச் ஆப் வந்தது , அப்பரும் அந்த ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணி கேட்டேன் ,அவங்க தான் விவரத்தை சொன்னாங்க ,
எனக்கு என்ன பண்றதுனு தெரியல , உடனே இவளை கூப்பிட்டுட்டு அங்க வந்தேன் , அந்த ஹாஸ்பிடல்ல இருந்து இங்க கொண்டு வந்து சேர்த்தேன்னு சொன்னார்.

அப்பரும் சிறிது நேரம் பேசி விட்டு நான் அண்ணன் கிட்ட' வேற யாராவது என்னை பார்க்க வந்தங்களா' என கேட்டேன்

ஆமாம், உன் பிரண்டு வந்து இருந்தான் , அப்பரும் உன் ஆபீஸ்ல இருந்து கொஞ்சம் பேர் வந்தாங்கனு சொன்னார்
 
நான் 'வேறு யாரும் வரவில்லையா 'என கேட்டேன்

அப்போது அண்ணி '2 நாட்களுக்கு முன்னாடி ஒரு லேடி உன்னிய பார்க்க வந்தாங்கனு சொன்னாங்க'

அப்போது என் மனம் சிறகடித்து பறந்தது , என் உள்ளத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ,

'யார் என்று கேட்டேன்'

‘அண்ணி 'அவங்க உன் பிரண்டு சொன்னாங்க சிந்து படிக்கிற ஸ்கூல்ல ஒர்க் பண்றதா சொன்னாங்க’
‘சிந்துவை ஸ்கூல்ல விடும் போது பழக்கம்னு சொன்னாங்க’
மாலதிதான் வந்து இருக்கிறாள் என்று என் உள்ளம் குதூகலித்தது
‘அவங்க பேரு என்ன’
சிந்து , 2 நாள் முன்னாடி உன் ஸ்கூல்ல வேலை பார்க்கிறதா சொல்லி ஒரு லேடி சிவாவை பார்க்க வந்தங்களா,
‘ஆமா
‘அவங்க யாரு’
‘எங்க ஸ்கூல்ல மிஸ்’
‘அவங்க பேரு’
‘சுதா’
என் உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி சற்று தொலைந்தது
சிறிது நேரம் நான் யோசித்தேன்
ஆம், அன்று அவளுக்கு சிறு காயங்கள் தான் என்று யாரோ சொல்லி கொண்டிருந்தார்கள்
அதுதான் உடம்பு சரி ஆனதும் என்னை பார்க்க வந்துருக்கா
ஆனால், ஏன் மாலதியோடு வராமல் தனியா வந்து இருக்கா?
சரி , சுதாவிடமே கேப்போம் , ஏன் மாலதி வரலைன்னு
என் போன் , போன் எங்க ? கடைசியா பேக்ல வச்சிருந்தேன்?அப்போ மாலதி கூப்பிட்டா,
அப்பரும் எதுவும் எனக்கு நினைவுல இல்லை
‘நான் அண்ணனிடம் 'அண்ணா என்னோட பேக் '
‘வீட்ல தாண்டா இருக்கு
‘என் போன்’
‘அது ஆன் ஆகலை, வீட்ல தான் இருக்கு
‘சார்ஜ் கம்மியா இருக்கும், நாளைக்கு வரும் போது எடுத்துட்டு வா’
எதுக்கு ஒன்னும் வேண்டாம் , இன்னும் ஒரு வாரத்துக்கு எதுவும் கிடையாது , ஒன் வீக்குக்கு அப்பரும் டிஸ்சார்ஜ் ஆவ , வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்
‘ஐயோ , அண்ணா ஒரு வாரம் ரொம்ப கஷ்டம்னா
‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்’
‘அண்ணா ப்ளீஸ் னா, ஏற்கனவே 3  நாள் ஆச்சு, நிறைய  பேர் கால் பண்ணி இருப்பாங்க,நிறைய sms  வந்துருக்கும் ,ப்ளீஸ் னா

அண்ணன் சிரித்து கொண்டே 'என்னது 3 நாளா, டேய் இன்னையோட நீ இங்க வந்து சேர்ந்து 22  நாள் ஆகுது'
‘நான் ஆச்சரியம் கலந்த பார்வையில் 'என்னனா சொல்ற 22 நாளா'
‘ஆமா
அண்ணன் சொன்னதை கேட்டு எனக்கு தூக்கி வாரி போட்டது
‘இந்தா, இந்த மாத்திரையை சாப்பிடுன்னு , அண்ணன் சொல்ல, நான் வாங்கி சாப்பிட்டேன்’
கொஞ்ச நேரம் நீ ரெஸ்ட் எடு , நாங்க வெளில வெயிட் பன்றோம் , சொல்லிட்டு அனைவரும் வெளியில் சென்று விட்டார்கள்
நான் யோசிக்க ஆரம்பித்தேன்

 நான் இங்க 22 நாள் இருந்து இருக்கேன் , ஏன் ஒரு முறை கூட மாலதி என்னய்யா பார்க்க வரல
சுதா கூட 2 நாள் முன்னாடி வந்துருக்கா ,இவை ஏன் வரல
ஒரு வேல நான் அடிபட்டது தெரியாதா
சுதா அவ கிட்ட எதுவும் சொல்லலையா
இல்லை, என்னை பார்க்க விரும்பலையா, இல்லை பார்க்க புடிக்கலயா
 
சுதா அவ கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாளா ,

சென்னைல அவளை நான் ஓத்ததை சொல்லிட்டாளா ,
அதனால் தான் என்னய்யா பார்க்க வரலையா
 
இல்லை ,எனக்கும் மாலதிக்கும் உள்ள உறவை அவ வீட்டுகார்க்கு தெரிஞ்சு ஏதாவது பிரச்சனையா
அதனால வரலையா
இல்லை , மாலதிக்கு வேற எதாவது நடந்திருக்குமோ

இவ்வாறு மாலதியை பற்றி யோசித்து கொண்டே இருந்ததேன்
மனம் முழுவதும் 'மாலதி மாலதி மாலதி ' என்று சொல்லி கொண்டு இருந்த போது
 
அண்ணன் கொடுத்து மாத்திரையோடு அவர்கள் கொடுத்த தூக்க மாத்திரையும் வேலை செய்ய என்னை அறியாமலே நித்திரை என்னை அழைத்தது, நானும் மாலதியின் நினைவுகளோடு மீண்டும் உறங்கி போனேன்.

Comments

Popular posts from this blog

மீண்டும் மாலதி 6

மீண்டும் மாலதி 2